பாடல் #36311
விடுதலை தரும் தேவன்
🔤 Vitudhalai Tharum Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விடுதலை தரும் தேவன் அவர் உனக்குள் வந்துவிட்டார் வெற்றியை தரும் தேவன் அவர் நமக்குள் வந்துவிட்டார் இனி அச்சம் இல்லை என்றும் விடுதலையே இனி தோல்வி இல்லை என்றும் வெற்றியே அல்லேலூயா பாடியே இயேசு ராஜாவை போற்றுவோம் அல்லேலூயா பாடியே ஜெயக்கொடியை ஏற்றுவோம் 1. நம்மை அழைத்த இயேசு அவர் உண்மையுள்ளவர் கடைசி மட்டும் வருவார் நம்மோடு எப்போதும் 2. பரிசுத்தம் நிறைந்த இயேசு அவர் நமக்குள் வந்துவிட்டார் பாவம் சாபம் யாவையும் நம்மை விட்டு நீக்கினாரே 3. சேனைகளின் கர்த்தர் இயேசு அவர் நமக்குள் இருக்கிறார் சாத்தானை ஜெயித்தவர் நாமும் ஜெயிப்போமே 4. உயிரோடு எழுந்த இயேசு அவர் இன்றும் ஜீவிக்கிறார் நித்திய ஜீவனை அவர் உனக்கும் தருவாரே 5. சிறைச்சாலையின் கட்டுகளை உடைத்தவர் நமக்குள்ளே நமது எல்லா கட்டுகளும் இன்று உடைந்துவிட்டதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vitudhalai Tharum Devan Avar Unakkul Vanthuvittaar Verriyai Tharum Devan Avar Namakkul Vanthuvittaar Ini Accham Illai Enrum Vitudhalaiyae Ini Tholvi Illai Enrum Verriyae Allaelooyaa Paatiyae Yesu Raajaavai Porruvom Allaelooyaa Paatiyae Jeyakkotiyai Aerruvom 1. Nammai Azhaittha Yesu Avar Unmaiyullavar Kataisi Mattum Varuvaar Nammotu Eppothum 2. Parisuttham Niraindha Yesu Avar Namakkul Vanthuvittaar Paavam Saabam Yaavaiyum Nammai Vittu Neekkinaarae 3. Saenaigalin Kartthar Yesu Avar Namakkul Irukkiraar Saatthaanai Jeyitthavar Naamum Jeyippomae 4. Uyirotu Ezhundha Yesu Avar Inrum Jeevikkiraar Nitthiya Jeevanai Avar Unakkum Tharuvaarae 5. Siraichsaalaiyin Kattugalai Utaitthavar Namakkullae Namathu Ellaa Kattugalum Inru Utainthuvittathae