பாடல் #3631
மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே
🔤 Meettetukkappatta Koottamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மீட்டெடுக்கப்பட்ட கூட்டமே - விரைந்து செயல்படு மீட்பர் இயேசு வேலை செய்ய - விரைந்து புறப்படு நாட்கள் மிக விரையுநே நாற்றுநன்றாய் வளருதே - 2 ஆட்கள் வேண்டும் அறுவடைக்கு ஆம் அதிகம் பெருகுதே-2 தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் நாம் - உலகமெங்கிலும் அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாம் - உலக முழுவதும் தேசங்கள் நம் சொந்தமாம் ஜாதிகள் நம் சுதந்திரம் - 2 நேசர் இயேசு அரசாங்கம், அமைந்திடுமே சீக்கிரம் - 2 காலங்களை உணர்ந்திடுவோம் - கர்த்தரின் பணியிலே கருத்துடனே செயல்புரிவோம் .. ஜனங்கள் மத்தியிலே ஞாலமெல்லாம் மீட்கவே, இயேசு நாமம் கேட்கவே - 2 தீவிரமாய் செயல்படுவோம், தீங்குவோரை நேசிப்போம் - 2 பாரதத்தின் மாநிலம் எல்லாம் - பரமன் ஆட்சியாய் பரவிடவே பாடுபாடுவோம் .. இரத்த சாட்சியாய் வாருங்கள் என்றழைக்கிறார் வாஞ்சையோடுசென்றிடுவோம்-2 வாழ்க்கைதனை அர்ப்பணிப்போம்அறுவடைக்குசென்றிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Meettetukkappatta Koottamae - Virainthu Seyalpatu Meetpar Yesu Vaelai Seyya - Virainthu Purappatu Naatkal Miga Viraiyunae Naarrunanraay Valaruthae - 2 Aatkal Vaentum Aruvataikku Aam Athigam Perukuthae-2 Therinthetukkappattavarkal Naam - Ulakamengkilum Anuppivaikkappattavarkal Naam - Ulaka Muzhuvathum Thaesanggal Nam Sondhamaam Jaathigal Nam Sudhanthiram - 2 Naesar Yesu Arasaanggam, Amainthitumae Seekkiram - 2 Kaalanggalai Unarnthituvom - Karttharin Paniyilae Karutthudanae Seyalpurivom .. Jananggal Matthiyilae Njaalamellaam Meetkavae, Yesu Naamam Kaetkavae - 2 Theeviramaay Seyalpatuvom, Theengkuvorai Naesippom - 2 Paarathatthin Maanilam Ellaam - Paraman Aatsiyaay Paravidavae Paatupaatuvom .. Rattha Saatsiyaay Vaarunggal Endrazhaikkiraar Vaanjsaiyotusenrituvom-2 Vaazhkkaidhanai Arppanippomaruvataikkusenrituvom