பாடல் #36309
வாலிபனே சிருஷ்டிகரை நினைத்திடு
🔤 Vaalibanae Sirushtigarai Ninaitthitu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாலிபனே சிருஷ்டிகரை நினைத்திடு உன் வாழ்வினிலே சந்தோஷமாய் இருந்திடு தேவனுக்கு கீழ்ப்படுந்தி நடந்திடு நிச்சயமாய் இயேசு உன்னை உயர்த்திடுவார் மாயை எல்லாம் மாயை உன் வாலிபமும் அழகும் மாயை நீயும் நானும் Zero இயேசுதானே Hero விசுவாசத்தால நாமும் ஆகிடலாம் Hero 1. Office-க்கு Time-க்குள்ள ஓடுற College-க்கு நேரத்தில போகுற Church-க்கு லேட்டாதான் வருகிற எந்த நேரம்… இயேசுவுக்கு கொடுக்க போகுற 2. Colour Colour-ஆ Dress நீ போடுற Computer-ல் காலத்த நீ கழிக்கிற Cell Phone-ல் வீணாக அலப்புற எப்பத்தான் இயேசுகிட்ட வரப் போகுற 3. உன் உள்ளத்தையே தேவனுக்கு தந்திடு கர்த்தருக்குள் சந்தோஷமாய் வாழ்ந்திடு பாவத்தையே முழுவதுமாய் வெறுத்திடு இயேசு உன்னை நேசிக்கிறார் நினைத்திடு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaalibanae Sirushtigarai Ninaitthitu Un Vaazhvinilae Santhoshamaay Irunthitu Devanukku Keezhppatunthi Natanthitu Nicchayamaay Yesu Unnai Uyartthituvaar Maayai Ellaam Maayai Un Vaalibamum Azhakum Maayai Neeyum Naanum Zero Yesuthaanae Hero Visuvaasatthaala Naamum Aakidalaam Hero 1. Office-kku Time-kkulla Otura College-kku Naeratthila Pokura Church-kku Laettaathaan Varukira Endha Naeram… Yesuvukku Kotukka Pokura 2. Colour Colour-aa Dress Nee Potura Computer-l Kaalattha Nee Kazhikkira Cell Phone-l Veenaaga Alappura Eppatthaan Yesukitta Varap Pokura 3. Un Ullatthaiyae Devanukku Thanthitu Karttharukkul Santhoshamaay Vaazhnthitu Paavatthaiyae Muzhuvathumaay Verutthitu Yesu Unnai Naesikkiraar Ninaitthitu