பாடல் #36308
உம்மோடு எப்போதுமே
🔤 Ummotu Eppothumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு எப்போதுமே நான் வாழ்ந்திடவே வாஞ்சிக்கிறேன் எனக்காக பிறந்து எனக்காக மரித்து மீண்டும் எழுந்தவரே திரும்ப வருபவரே 1. பாசமானீர் என் மேல் நேசமானீர் கிருபையினால் என்னை முடிசூட்டினீர் 2. கண்ணீரின் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் ஆனந்தக்களிப்பை தந்தீரையா 3. நெருக்கப்பட்ட நேரத்திலே நெருங்கி வந்து என்னை அனைத்தீரய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Eppothumae Naan Vaazhnthidavae Vaanjsikkiraen Enakkaaga Piranthu Enakkaaga Maritthu Meentum Ezhundhavarae Thirumba Varubavarae 1. Paasamaaneer En Mael Naesamaaneer Kirupaiyinaal Ennai Mutisoottineer 2. Kanneerin Pallatthaakkil Naan Natanthaalum Aanandhakkalippai Thantheeraiyaa 3. Nerukkappatta Naeratthilae Nerungki Vanthu Ennai Anaittheerayyaa