பாடல் #36303
சர்வ வல்ல தேவனே என் இயேசுவே
🔤 Sarva Valla Devanae En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சர்வ வல்ல தேவனே என் இயேசுவே சாவை வென்ற தேவனே என் இயேசுவே அல்லேலூயா உயிர்த்தார் அல்லேலூயா (2) 1. பூமி மிகவும் பலமாக அதிரவே தூதன் வானத்திலிருந்து இறங்கவே கல்லறையின் கல் புரண்டு ஓடவே காவலர் திடுக்கிட்டு நடுங்கவே 2. வேதாள கணங்கள் யாவும் ஓடவே பாதாள சேனைகளும் நடுங்கவே நித்திய நம்பிக்கை நமக்கு நல்கவே நித்தமும் நம்மை வழி நடத்தவே 3. மரியாள் இயேசுவையே காணவே மா திகைப்பாய் மனம் மகிழ்ந்தழைக்கவே தோமாவும் சந்தேகத்தால் திகைக்கவே உண்மையை கண்டு உள்ளம் பூரிக்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarva Valla Devanae En Yesuvae Saavai Vendra Devanae En Yesuvae Allaelooyaa Uyirtthaar Allaelooyaa (2) 1. Poomi Migavum Palamaaga Athiravae Thoodhan Vaanatthilirunthu Iranggavae Kallaraiyin Kal Purantu Odavae Kaavalar Thitukkittu Natunggavae 2. Vaethaala Kananggal Yaavum Odavae Paathaala Saenaigalum Natunggavae Nitthiya Nampikkai Namakku Nalkavae Nitthamum Nammai Vazhi Natatthavae 3. Mariyaal Yesuvaiyae Kaanavae Maa Thikaippaay Manam Makizhndhazhaikkavae Thomaavum Santhaegatthaal Thikaikkavae Unmaiyai Kantu Ullam Poorikkavae