பாடல் #36302
கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார்
🔤 Kiristhaesu Uyirtthezhunthaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கிறிஸ்தேசு உயிர்த்தெழுந்தார் கல்லறை விட்டெழுந்தார் மகிமையோடு வல்லமையாய் வெற்றி சிறந்தெழுநதார் அல்லேலூயா அல்லேலூயா (2) 2. மரணத்தின் கூர் ஒடித்து பாதாளத்தை வென்று சத்துரு சேனை நடுநடுங்க இரட்சகர் உயிர்த்தெழுந்தார் – ஆ-ஆ -ஆ- அல் 3. சபையாம் நம் சரீரம் மகிழ்ந்து களிகூற – மன்னாதி மன்னன் இயேசு கிறிஸ்து மகிமையாய் எழுந்தார் – ஆ -ஆ -ஆ- அல் 4. உன்னத ஆவியோடும் உற்சாக மனதுடனும் உயிர்த்தெழுந்த உன்னதரை உயர்த்தி பாடிடுவோம் – ஆ -ஆ -ஆ- அல்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kiristhaesu Uyirtthezhunthaar Kallarai Vittezhunthaar Makimaiyotu Vallamaiyaay Verri Siranthezhunathaar Allaelooyaa Allaelooyaa (2) 2. Maranatthin Koor Otitthu Paathaalatthai Venru Satthuru Saenai Natunatungga Iratsakar Uyirtthezhunthaar – Aa-aa -aa- Al 3. Sapaiyaam Nam Sareeram Makizhnthu Kalikoora – Mannaathi Mannan Yesu Kiristhu Makimaiyaay Ezhunthaar – Aa -aa -aa- Al 4. Unnatha Aaviyotum Ursaaga Manathudanum Uyirtthezhundha Unnatharai Uyartthi Paatituvom – Aa -aa -aa- Al