பாடல் #36301
நல்ல காலம் பொறக்குது
🔤 Nalla Kaalam Porakkuthu
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்ல காலம் பொறக்குது உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 மகனே நல்ல காலம் பொறக்குது மகளே நல்ல காலம் பொறக்குது இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 பாவங்கள் சாபங்கள் மாறுது இயேசுவாலே – 2 பயங்கள் குழப்பங்கள் நீங்குது இயேசுவாலே – 2 கவலைகள் கண்ணீர்கள் மாறுது வறுமைகள் வேதனைகள் நீங்குது இயேசுவாலே – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 நல்ல காலம் பொறக்குது உனக்கு நல்ல காலம் பொறக்குது கடன்சுமை கஷ்டங்கள் மாறுது இயேசுவாலே – 2 நிந்தைகள் அவமானம் நீங்குது இயேசுவாலே – 2 போட்டிகள் பொறாமைகள் மாறுது தடைபட்ட காரியங்கள் வாய்க்குது இயேசுவாலே – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 நல்ல காலம் பொறக்குது உனக்கு நல்ல காலம் பொறக்குது சிலுவையில் உனக்காக மரித்த இயேசுவாலே – 2 தீமைகள் நன்மையாக மாறுது இயேசுவாலே – 2 இயேசுவின் நாமத்தில் வேண்டிடு வாழ்வில் நலம் வளம் பெற்றிடு இயேசுவாலே – 3 இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 நல்ல காலம் பொறக்குது உனக்கு நல்ல காலம் பொறக்குது – 2 மகனே நல்ல காலம் பொறக்குது மகளே நல்ல காலம் பொறக்குது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nalla Kaalam Porakkuthu Unakku Nalla Kaalam Porakkuthu – 3 Makanae Nalla Kaalam Porakkuthu Makalae Nalla Kaalam Porakkuthu Inru Mudhal Unnai Aaseervathippaen – 2 Endra Yesuvaalae Nalla Kaalam Porakkuthu – 2 Paavanggal Saabanggal Maaruthu Yesuvaalae – 2 Payanggal Kuzhappanggal Neengkuthu Yesuvaalae – 2 Kavalaigal Kanneerkal Maaruthu Varumaigal Vaedhanaigal Neengkuthu Yesuvaalae – 3 Inru Mudhal Unnai Aaseervathippaen – 2 Endra Yesuvaalae Nalla Kaalam Porakkuthu – 2 Nalla Kaalam Porakkuthu Unakku Nalla Kaalam Porakkuthu Katansumai Kashtanggal Maaruthu Yesuvaalae – 2 Ninthaigal Avamaanam Neengkuthu Yesuvaalae – 2 Pottigal Poraamaigal Maaruthu Thataibatta Kaariyanggal Vaaykkuthu Yesuvaalae – 3 Inru Mudhal Unnai Aaseervathippaen – 2 Endra Yesuvaalae Nalla Kaalam Porakkuthu – 2 Nalla Kaalam Porakkuthu Unakku Nalla Kaalam Porakkuthu Siluvaiyil Unakkaaga Marittha Yesuvaalae – 2 Theemaigal Nanmaiyaaga Maaruthu Yesuvaalae – 2 Yesuvin Naamatthil Vaentitu Vaazhvil Nalam Valam Perritu Yesuvaalae – 3 Inru Mudhal Unnai Aaseervathippaen – 2 Endra Yesuvaalae Nalla Kaalam Porakkuthu – 2 Nalla Kaalam Porakkuthu Unakku Nalla Kaalam Porakkuthu – 2 Makanae Nalla Kaalam Porakkuthu Makalae Nalla Kaalam Porakkuthu