பாடல் #36300
உம்மை பாடவா அய்யா உம்மை பாடவா
🔤 Ummai Paadavaa Ayyaa Ummai Paadavaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை பாடவா – அய்யா உம்மை பாடவா என்னை அழைத்தீரய்யா உத்தமனே உன்னதனே உயர்ந்த அடைக்கலமே ஒன்றுக்கும் உதவா எனக்கு உம் அருளை தந்தீரே — உம்மை தாயின் அய்யா தாயின் கர்பத்திலே தெரிந்திடுத்தீரோ — அய்யா -தாயின் ! தாயின் (அய்யாதாயின்) கர்பத்திலே தெரிந்திடுத்தீரோ காணாத வென்காசை கண்டெடுத்தீரே அய்யா கடல் போன்ற மணலிலே துரும்பாக கிடந்த என்னை கடல் போன்ற .. கசப்பான இருதயத்தை கரும்பாக மாற்றினீரே – உமை மரண ..அய்யா மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த போதேல்லாம் – மரண அய்யா மரண ..மரண பள்ளத்தாக்கில் நான் நடந்த போதேல்லாம் கரம் பிடித்து வழி நடத்தி கண்மணிபோல் காத்தீரே அலை போன்ற சோதனைகள் அழிக்க வந்த வேளையெல்லாம் அலை போன்ற சோதனைகள் அழிக்க வந்த வேளையெல்லாம் கனமலையின் வெடிப்பினிலே மறைத்து என்னை உயர்த்தினீரே – உமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Paadavaa – Ayyaa Ummai Paadavaa Ennai Azhaittheerayyaa Utthamanae Unnathanae Uyarndha Ataikkalamae Onrukkum Udhavaa Enakku Um Arulai Thantheerae — Ummai Thaayin Ayyaa Thaayin Karpatthilae Therinthituttheero — Ayyaa -thaayin ! Thaayin (ayyaathaayin) Karpatthilae Therinthituttheero Kaanaadha Venkaasai Kantetuttheerae Ayyaa Katal Pondra Manalilae Thurumpaaga Kidandha Ennai Katal Pondra .. Kasappaana Irudhayatthai Karumpaaga Maarrineerae – Umai Marana ..ayyaa Marana Pallatthaakkil Naan Natandha Pothaellaam – Marana Ayyaa Marana ..marana Pallatthaakkil Naan Natandha Pothaellaam Karam Pititthu Vazhi Natatthi Kanmanipol Kaattheerae Alai Pondra Sodhanaigal Azhikka Vandha Vaelaiyellaam Alai Pondra Sodhanaigal Azhikka Vandha Vaelaiyellaam Kanamalaiyin Vetippinilae Maraitthu Ennai Uyartthineerae – Umai