பாடல் #36299
நன்றி ஏசுவே நன்றி
🔤 Nanri Aesuvae Nanri
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி ஏசுவே நன்றி உள்ளம் நிறைவுடன் எங்கள் நன்றி – 2 நன்றி அழுகுரல் கேட்டீர் அற்புதம் செய்தீர் அதிசயத்தை நீர் காணவும் செய்தீர் அழுகுரல் கேட்டீர் அற்புதம் செய்தீர் அதிசயமாய் எங்கள் ஜுதாவை தந்தீர் – நன்றி எண்ணங்கள் எல்லாம் .. ஏக்கங்கள் எல்லாம் நிறைவேற்றி முடித்தீரே உமக்கே எம் நன்றி – 2 – நன்றி எத்தனை நாவுகள் எத்தனை வார்த்தைகள் சொல்லி துதித்தாலும் போதாதய்யா – 2 – நன்றி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Aesuvae Nanri Ullam Niraivudan Enggal Nanri – 2 Nanri Azhukural Kaetteer Arpudham Seytheer Athisayatthai Neer Kaanavum Seytheer Azhukural Kaetteer Arpudham Seytheer Athisayamaay Enggal Juthaavai Thantheer – Nanri Ennanggal Ellaam .. Aekkanggal Ellaam Niraivaerri Mutittheerae Umakkae Em Nanri – 2 – Nanri Etthanai Naavugal Etthanai Vaartthaigal Solli Thuthitthaalum Pothaadhayyaa – 2 – Nanri