பாடல் #36297
எந்தன் ஆத்துமாவே
🔤 Endhan Aatthumaavae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகின்றாய் உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே – (2) கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ – 2 கண்ணீரை துடைக்கும் இயேசு உன்னோடு இருக்கின்றாரே – 2 – எந்தன் முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ – 2 விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு தருவார் – 2 – எந்தன் பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ – 2 உனக்காக சிலுவை சுமந்த (நமக்காக) இயேசு உன்னை(நம்மை) சுமப்பார் – 2 – எந்தன் நம்மோடு இறக்கின்றாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Aatthumaavae Aen Innum Kalangkukinraay Undhan Naesar Yesu Unnotu Irukkinraarae – (2) Kanneer Kavalai Naeram Nee Kalangki Thavikkinraayo – 2 Kanneerai Thutaikkum Yesu Unnotu Irukkinraarae – 2 – Endhan Mutinthu Ponathenru Nee Mutivu Seythittaayo – 2 Viraivil Nalla Mutivu Nicchayamaay Yesu Tharuvaar – 2 – Endhan Paava Paaram Sumanthu Nee Thallaati Thavikkinraayo – 2 Unakkaaga Siluvai Sumandha (namakkaaga) Yesu Unnai(nammai) Sumappaar – 2 – Endhan Nammotu Irakkinraarae