பாடல் #36296
கிருபை கிருபை
🔤 Kirupai Kirupai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை கிருபை என்றுமுள்ள தேவ கிருபை – 2 கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை கண்ணீரை துடைக்கும் உம் கிருபை கரம் பிடித்து நடத்தும் கிருபை – கண்ணீரை – கிருபை (2) பெலவீன நேரத்திலும் உம கிருபை (என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை சோர்ந்து போன நேரத்திலும் கிருபை என்னை(நம்மை) சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை சோர்ந்து — கிருபை தாழ்மை உள்ளவருக்கு கிருபை தாராளமாய் கிடைக்குமே கிருபை – தாழ்மை தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை – தெய்வ –– கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Kirupai Enrumulla Thaeva Kirupai – 2 Kashtatthin Naeratthilum Kirupai Nashtatthin Naeratthilum Kirupai Kanneerai Thutaikkum Um Kirupai Karam Pititthu Natatthum Kirupai – Kanneerai – Kirupai (2) Pelaveena Naeratthilum Uma Kirupai (ennai) Pelappatutthi Natatthum Um Kirupai Sornthu Pona Naeratthilum Kirupai Ennai(nammai) Soozhnthu Kollum Thaeva Kirupai Sornthu — Kirupai Thaazhmai Ullavarukku Kirupai Thaaraalamaay Kitaikkumae Kirupai – Thaazhmai Theyva Payam Ullavarkku Kirupai Avar Thalaimuraikkellaam Kirupai – Theyva –– Kirupai