பாடல் #36293
இதுவரை நீ இழந்ததெல்லாம்
🔤 Ithuvarai Nee Izhandhathellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இதுவரை நீ இழந்ததெல்லாம் நூறத்தனையாய் திருப்பிகொள்வாய் முந்தினதை நீ யோசிக்க வேண்டாம் பூர்வமானதை சிந்திக்க வேண்டாம் இறைவன் இயேசு உண்டே கலங்கிட வேண்டாம் துன்பம் ஓன்று வரும் போது உன் சாபம் என்று நினைப்பதென்ன உனக்காக சிலுவையிலே உன் சாபம் எல்லாம் ஒழித்திட்டாரே துன்பம் கண்டு துயரடையாதே இறைவன் இயேசு உண்டே தோல்வி ஓன்று வரும் போது உன் பாவம் என்று நினைப்பதென்ன உனக்காக சிலுவையிலே உன் பாவம் எல்லாம் ஒழித்திட்டாரே தோல்வி கண்டு துவண்டுபோகாதே இறைவன் இயேசு உண்டே பயந்திடும் நிலை வரும் போது எதிரி பெலத்தை நினைப்பதென்ன துரைத்தனங்கள் அதிகாரங்கள் உரிந்துகொண்டு வெற்றி சிறந்தார் சூழ்நிலை கண்டு பயந்து போகாதே இறைவன் இயேசு உண்டே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ithuvarai Nee Izhandhathellaam Nooratthanaiyaay Thiruppikolvaay Munthinathai Nee Yosikka Vaentaam Poorvamaanathai Sinthikka Vaentaam Iraivan Yesu Untae Kalangkida Vaentaam Thunbam Onru Varum Pothu Un Saabam Enru Ninaippathenna Unakkaaga Siluvaiyilae Un Saabam Ellaam Ozhitthittaarae Thunbam Kantu Thuyarataiyaathae Iraivan Yesu Untae Tholvi Onru Varum Pothu Un Paavam Enru Ninaippathenna Unakkaaga Siluvaiyilae Un Paavam Ellaam Ozhitthittaarae Tholvi Kantu Thuvantupokaathae Iraivan Yesu Untae Payanthitum Nilai Varum Pothu Ethiri Pelatthai Ninaippathenna Thuraitthananggal Athikaaranggal Urinthukontu Verri Siranthaar Soozhnilai Kantu Payanthu Pokaathae Iraivan Yesu Untae