பாடல் #36292
என்ன தவம் செய்தேன் நான்
🔤 Enna Thavam Seythaen Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்ன தவம் செய்தேன் நான் என் மேலே எத்தனை அன்பு ஒன்றுமில்லா என்னை நீர் உருவாக்கி ஊழியத்தில் பயன்படுத்துகின்றீர்-2 1.மனுஷனின் பேச்சுக்கும் பொறாமையின் சொல்லுக்கும் விலக்கி பாதுகாத்தீரே-2 அவமான சொற்களை அடையாளம் இல்லாமல் என்னை விட்டு போக செய்தீரே-2 இயேசுவே என்னை உயர்த்தி வைத்த தெய்வம் நீரே-2-என்ன தவம் 2.உயிர் உள்ள வரை நான் உண்மையாய் இருப்பேன் என் நோக்கம் எல்லாம் நீரே-2 என் இலட்சிய பாதையில் விருப்பம் எல்லாமே நீங்க தான் என் இயேசப்பா-2 இயேசுவே என்னை உயர்த்தி வைத்த தெய்வம் நீரே-2-என்ன தவம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enna Thavam Seythaen Naan En Maelae Etthanai Anpu Onrumillaa Ennai Neer Uruvaakki Oozhiyatthil Payanbatutthukinreer-2 1.manushanin Paechsukkum Poraamaiyin Sollukkum Vilakki Paathukaattheerae-2 Avamaana Sorkalai Ataiyaalam Illaamal Ennai Vittu Poga Seytheerae-2 Yesuvae Ennai Uyartthi Vaittha Theyvam Neerae-2-enna Thavam 2.uyir Ulla Varai Naan Unmaiyaay Iruppaen En Nokkam Ellaam Neerae-2 En Ilatsiya Paathaiyil Viruppam Ellaamae Neengga Thaan En Yesappaa-2 Yesuvae Ennai Uyartthi Vaittha Theyvam Neerae-2-enna Thavam