பாடல் #36290
என் மனதில் உள்ள பாருங்கள்
🔤 En Manathil Ulla Paarunggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மனதில் உள்ள பாருங்கள் எல்லாம் என் இயேசுவிடம் சொல்லி அழுதேன் - 2 நடந்து சென்ற பாதைகள் எல்லாம் சோதனைகள் என்னில் வந்தது -2 நான் சோர்ந்து போகும் நேரமெல்லாம் - 2 என்னை தோளின் மேலே சுமந்த நேசரே - 2 ஒருவரிடம் சொல்லிவிடாமல் என் இயேசுவிடம் சொல்லி அழுதேன் - 2 என் கண்ணீர் யாவும் காண்கின்றவர் - 2 என்னை கண்மணி போல் காத்திடுவார் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Manathil Ulla Paarunggal Ellaam En Yesuvidam Solli Azhuthaen - 2 Natanthu Sendra Paathaigal Ellaam Sodhanaigal Ennil Vandhathu -2 Naan Sornthu Pokum Naeramellaam - 2 Ennai Tholin Maelae Sumandha Naesarae - 2 Oruvaridam Sollivitaamal En Yesuvidam Solli Azhuthaen - 2 En Kanneer Yaavum Kaankindravar - 2 Ennai Kanmani Pol Kaatthituvaar - 2