பாடல் #3629
மீட்கப்பட்ட கூட்டமே உங்கள் மீட்பர் பேரிலே
🔤 Meetkappatta Koottamae Unggal Meetpar Paerilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. மீட்கப்பட்ட கூட்டமே உங்கள் மீட்பர் பேரிலே பாடி வாழ்த்தல் செய்யுங்கள் மீட்பின் அன்பைச் சொல்லுங்கள். 2. தேவனாம் பிதா தயை யேசுவால் உண்டானதைப் பார்த்து போற்றிப் பாடுங்கள் மீட்பையே உண்டாக்கினார். 3. நீடு காலம் உங்களைக் கேடு செய்த ஆசையைத் தள்ளுதற்கு மைந்தனார் மீட்பையே உண்டாக்கினார். 4. ஆதலால் மகிழ்வோடே போற்றிப் பாட மாந்தரே தூதரோடும் கூடுங்கள் மீட்பையே உயர்த்துங்கள்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Meetkappatta Koottamae Unggal Meetpar Paerilae Paati Vaazhtthal Seyyunggal Meetpin Anpaich Sollunggal. 2. Devanaam Pithaa Thayai Yaesuvaal Untaanathaip Paartthu Porrip Paatunggal Meetpaiyae Untaakkinaar. 3. Neetu Kaalam Unggalaik Kaetu Seytha Aasaiyaith Thalludharku Maindhanaar Meetpaiyae Untaakkinaar. 4. Aadhalaal Makizhvotae Porrip Paada Maandharae Thoodharotum Kootunggal Meetpaiyae Uyartthunggal.