பாடல் #36288
தாகம் கொண்டே ஏகுவோம்
🔤 Thaagam Kontae Aekuvom
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாகம் கொண்டே ஏகுவோம் - தயை செய்திட தாகம் கொண்டே ஏகுவோம் தாரம் பெற்றே வாழுவோம் தாதன் மேகமீற்று ஆவலாய்க் கண்டிட - 2 தாவீதீசன் பிறந்தார் ஆனந்தம் கொண்டாடுவோம் - அல்லேலூயா பாடு ஆனகம் சென்றிடப் பெற்றிட தானமே - 2 காண்போம் நாயனேசுவை வானம் திறந்து பாடிடும் - வானவரெல்லாம் வானம் திறந்து பாடிடும் கானம் கொண்டே ஆடிடும் பானம் பண்பதாக பார்மீதே பார்க்கவே - 2 தேவபாலன் பிறந்தார் கண்டோம் கண்டுகளிப்போம் - காருண்யரேசை கண்டோம் கண்டுகளிப்போம் எண்டிசையும் ஜொலிப்போம் விந்தை கோலம் பூண்ட மேசியா ஏசு தான் - 2 தந்தார் விந்தை நாமமே உன்னதத்தில் மகிமை - நம் தேவனுக்கு உன்னதத்தில் மகிமை இம்மண்ணில் சமாதானமே இம்மாந்தர்மேல் பிரியம் உண்டாகச் செய்ய இயேசு பாலன் பிறந்தார் ஆனந்தம் கொண்டாடுவோம் - பரன்பதத்தில் ஆனந்தம் கொண்டாடுவோம் அல்லேலூயா பாடுவோம் ஆ! ஹா! மேகமீதில் காகளம் அரைநொடி - 2 ஆர்த்திடும் பிரியனிடம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaagam Kontae Aekuvom - Thayai Seythida Thaagam Kontae Aekuvom Thaaram Perrae Vaazhuvom Thaadhan Maegameerru Aavalaayk Kantida - 2 Thaaveetheesan Piranthaar Aanandham Kontaatuvom - Allaelooyaa Paatu Aanakam Senridap Perrida Thaanamae - 2 Kaanpom Naayanaesuvai Vaanam Thiranthu Paatitum - Vaanavarellaam Vaanam Thiranthu Paatitum Kaanam Kontae Aatitum Paanam Panpathaaga Paarmeethae Paarkkavae - 2 Thaevapaalan Piranthaar Kantom Kantugalippom - Kaarunyaraesai Kantom Kantugalippom Entisaiyum Jolippom Vinthai Kolam Poonda Maesiyaa Aesu Thaan - 2 Thanthaar Vinthai Naamamae Unnathatthil Makimai - Nam Devanukku Unnathatthil Makimai Immannil Samaathaanamae Immaandharmael Piriyam Untaagach Seyya Yesu Paalan Piranthaar Aanandham Kontaatuvom - Paranbathatthil Aanandham Kontaatuvom Allaelooyaa Paatuvom Aa! Haa! Maegameethil Kaagalam Arainoti - 2 Aartthitum Piriyanidam