பாடல் #36287
மனுக்கோல மேனோ மனுவேலனுக்கோ
🔤 Manukkola Maeno Manuvaelanukko
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனுக்கோல மேனோ மனுவேலனுக்கோ மனுக்குலம் மீட்பதற்கோ மகிமையும் விடவோ - மரிமகவானதோ - 2 மகிமை மகிமை மகிமை 1. பாவியா மெனையே - பரமனு மெண்ணியே - 2 காவினில் கந்தையணிந்தோ மகிமையும் தள்ளியே மனுவானீர் மண்ணிலே - 2 மகிமை மகிமை மகிமை 2. உன்னத மன்னனே இன்னிலம் மீதிலே - 2 முன்னணை தான் தொட்டிலோ என்னையும் சேர்க்கவோ ஏழையின் கோலம் - 2 எடுத்தீர் எடுத்தீர் எடுத்தீர் 3. பூவுலகிறையே பூவினிலுறையே - 2 புகலிடமும் அரிதோ மகத்துவ மின்றியே மனுவாகத் தோன்றவே - 2 மகிமை மகிமை மகிமை 4. சுகத்தையும் உரிந்து ஜெகத்தினில் உதித்து -2 பகைவருக்கு இரங்க தாகமும் பசியும் தாங்கவும் அன்பினால் - 2 பிறந்தீர் பிறந்தர் பிறந்தீர் 5. மகிமையும் கனமும் மகிபருக்கென்றுமே - 2 ஆதி அந்தமும் அவரே மகத்துவ மவர்க்கே மாட்சிமை அன்பர்க்கே - 2 மகிமை மகிமை மகிமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manukkola Maeno Manuvaelanukko Manukkulam Meetpatharko Makimaiyum Vidavo - Marimakavaanatho - 2 Makimai Makimai Makimai 1. Paaviyaa Menaiyae - Paramanu Menniyae - 2 Kaavinil Kanthaiyanintho Makimaiyum Thalliyae Manuvaaneer Mannilae - 2 Makimai Makimai Makimai 2. Unnatha Mannanae Innilam Meethilae - 2 Munnanai Thaan Thottilo Ennaiyum Saerkkavo Aezhaiyin Kolam - 2 Etuttheer Etuttheer Etuttheer 3. Poovulakiraiyae Pooviniluraiyae - 2 Pugalidamum Aritho Makatthuva Minriyae Manuvaagath Thondravae - 2 Makimai Makimai Makimai 4. Sugatthaiyum Urinthu Jegatthinil Uthitthu -2 Pakaivarukku Irangga Thaagamum Pasiyum Thaanggavum Anpinaal - 2 Pirantheer Pirandhar Pirantheer 5. Makimaiyum Kanamum Makibarukkenrumae - 2 Aathi Andhamum Avarae Makatthuva Mavarkkae Maatsimai Anbarkkae - 2 Makimai Makimai Makimai