பாடல் #36281
சந்தோஷம் கொண்டாடுவோம்
🔤 Santhosham Kontaatuvom
🎙 சாது. G. தேவநேசன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷம் கொண்டாடுவோம் - இத்தாரணியில் சந்தோஷம் கொண்டாடுவோம் சந்தோஷமாக வாழுவோம் ஆதி தேவன் வார்த்தை மாம்சமாகி நாதன் கிறிஸ்து பிறந்தார் சந்தோஷமாகப் பாடுவோம் - தாரணியில் கூடுவோம் மரிமகனாய்ப் பிறந்த இயேசுவை காண்போம், மாட்டுக்கொட்டகையிலே வானபரன் பிறந்திட்டார் - மானிடர்க்காய் வானபரன் பிறந்திட்டார் வானலோகம் சேர்க்கவே நம் மீது வைத்த அன்பிது பார்க்கவே சந்தோஷம் சந்தோஷமே தேவ பாலன் பிறந்தார் - இரட்சகராய் தேவ பாலன் பிறந்தார் தீர்க்கர் உரைப்படியே பாவ சாபம் போக்கிப் பாவியை மீட்கவே சந்தோஷம் சந்தோஷமே தேவ கோபத்தைப் போக்க - இந்நிலத்தில் தேவ கோபத்தைப் போக்க சமாதானம் உய்யவே சமாதானப் பிரபுவாகவே பிறந்தனர் சந்தோஷம் சந்தோஷமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhosham Kontaatuvom - Itthaaraniyil Santhosham Kontaatuvom Santhoshamaaga Vaazhuvom Aathi Devan Vaartthai Maamsamaaki Naadhan Kiristhu Piranthaar Santhoshamaagap Paatuvom - Thaaraniyil Kootuvom Marimakanaayp Pirandha Yesuvai Kaanpom, Maattukkottakaiyilae Vaanaparan Piranthittaar - Maanidarkkaay Vaanaparan Piranthittaar Vaanalogam Saerkkavae Nam Meethu Vaittha Anpithu Paarkkavae Santhosham Santhoshamae Thaeva Paalan Piranthaar - Iratsakaraay Thaeva Paalan Piranthaar Theerkkar Uraippatiyae Paava Saabam Pokkip Paaviyai Meetkavae Santhosham Santhoshamae Thaeva Kobatthaip Pokka - Innilatthil Thaeva Kobatthaip Pokka Samaathaanam Uyyavae Samaathaanap Pirapuvaagavae Pirandhanar Santhosham Santhoshamae