பாடல் #36277
அந்தகாரம் சூழ்ந்ததே
🔤 Andhakaaram Soozhndhathae
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
🎼 Scale: Gm
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 150 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அந்தகாரம் சூழ்ந்ததே திரைச்சீலை கிழிந்ததே ஆனாலும் அஞ்சாதே சொன்னபடி வந்தாரே (வென்றாரே) உனக்காய் சிலுவை அவர் ஏற்றுக்கொண்டாரே மூன்றாம் நாளில் மீண்டும் வந்தாரே உனக்காய் சிலுவை அவர் ஏற்றுக்கொண்டாரே கொரொனா வைரஸ் உன்னை ஒன்றும் செய்யாதே மரணம் தடுக்க முடியல கல்லறை கட்ட முடியல-2 1.ஜீவன் தந்த தேவனையே என்றும் உயர்த்திடுவேன் கிருபையினால் நடத்திடுவார் கட்டுக்களை அறுத்திடுவார்-2-உனக்காய் 2.தப்புவிப்பீர் கொடிய நோய்களுக்கு (கொரோனா வைரஸிற்கு) வாதைகள் தொடுவதில்லை நம்பிடுவேன் இயேசுவையே புதுபெலன் அடைந்திடுவேன்-2-உனக்காய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Andhakaaram Soozhndhathae Thiraichseelai Kizhindhathae Aanaalum Anjsaathae Sonnapati Vanthaarae (venraarae) Unakkaay Siluvai Avar Aerrukkontaarae Moonraam Naalil Meentum Vanthaarae Unakkaay Siluvai Avar Aerrukkontaarae Koronaa Vairas Unnai Onrum Seyyaathae Maranam Thatukka Mutiyala Kallarai Katta Mutiyala-2 1.jeevan Thandha Devanaiyae Enrum Uyartthituvaen Kirupaiyinaal Natatthituvaar Kattukkalai Arutthituvaar-2-unakkaay 2.thappuvippeer Kotiya Noykalukku (koronaa Vairasirku) Vaathaigal Thotuvathillai Nampituvaen Yesuvaiyae Puthupelan Atainthituvaen-2-unakkaay