பாடல் #36275
இம்மட்டும் என்னை நடத்தி
🔤 Immattum Ennai Natatthi
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இம்மட்டும் என்னை நடத்தி வந்தீர் தேவா இனிமேலும் நடத்துவீரே ஸ்தோத்திரம் கைவிடாமல் காத்து வந்தீர் தேவா இனிமேலும் காப்பீரே ஸ்தோத்திரம்-2 1.தாயின் கருவில் என்னை நீர் கண்டீர் என் பெயர் சொல்லி நீர் அழைத்தீர்-2 உந்தன் நாமம் பாடி என்றும் நான் துதிப்பேன் உமக்கு நன்றி ஐயா-2 இம்மட்டும்(2) 2.உம்மை நோக்கி கூப்பிட்ட வேளை உயர்வான கன்மலைமேல் வைத்தீர் -2 அடைக்கலமும் நீரே கோட்டயும் நீரே உம்மை நான் ஆராதிப்பேன் (எந்தன்)-2 இம்மட்டும்(2) 3.என்னை மீட்க கல்வாரி சிலுவை ஏத்தீரே என் இயேசு ராஜா-2 மூன்றாம் நாள் உயிர்த்தீர் பரலோகம் சென்றீர் திரும்பவும் வந்துடுவீர்-2 இம்மட்டும்(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Immattum Ennai Natatthi Vantheer Thaevaa Inimaelum Natatthuveerae Sthotthiram Kaivitaamal Kaatthu Vantheer Thaevaa Inimaelum Kaappeerae Sthotthiram-2 1.thaayin Karuvil Ennai Neer Kanteer En Peyar Solli Neer Azhaittheer-2 Undhan Naamam Paati Enrum Naan Thuthippaen Umakku Nanri Aiyaa-2 Immattum(2) 2.ummai Nokki Kooppitta Vaelai Uyarvaana Kanmalaimael Vaittheer -2 Ataikkalamum Neerae Kottayum Neerae Ummai Naan Aaraathippaen (endhan)-2 Immattum(2) 3.ennai Meetka Kalvaari Siluvai Aettheerae En Yesu Raajaa-2 Moonraam Naal Uyirttheer Paralogam Senreer Thirumbavum Vanthutuveer-2 Immattum(2)