பாடல் #36273
நன்மைகள் செய்த தேவனுக்கு
🔤 Nanmaigal Seytha Devanukku
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்மைகள் செய்த தேவனுக்கு நன்றி சொல்லிடுவோம் ஜீவனை தந்த தேவனுக்கு நன்றி சொல்லிடுவோம் - 2 நன்றி... நன்றி... கோடான கோடி நன்றி - 2 1. மரண இருளிலிருந்தும் பொல்லா வழியிலிருந்தும் மீட்டு எடுத்ததால் நன்றி சொல்வேன் - 2 நன்றி... நன்றி... கோடான கோடி நன்றி - 2 2. கொடிய கட்டிலிருந்தும் போல்லாத பிச்சிலிருந்தும் மீட்டு எடுத்ததாலே நன்றி சொல்லிடுவேன் - 2 நன்றி... நன்றி.. கோடான கோடி நன்றி - 2 3. பாடுகள் நிந்தை எல்லாம் என்னை சூழ்ந்து நேரம் நீரே என்னை மீட்டதால் நன்றி சொல்வேன் - 2 நன்றி... நன்றி... கோடான கோடி நன்றி - 2 4. சாத்தானின் பிடியிலிருந்து என்னை மீட்டு எடுத்ததால் என்னாலும் உமக்கு நன்றி நன்றி... நன்றி... கோடான கோடி நன்றி - 2 5. உலகமும் உறவும் உன்னை உதறிவிட்ட போதும் உன்னோடு இருக்கேன் என்றீர் என்னாலும் உமக்கு நன்றி நன்றி.. நன்றி... கோடான கோடி நன்றி - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanmaigal Seytha Devanukku Nanri Sollituvom Jeevanai Thandha Devanukku Nanri Sollituvom - 2 Nanri... Nanri... Kotaana Koti Nanri - 2 1. Marana Irulilirunthum Pollaa Vazhiyilirunthum Meettu Etutthathaal Nanri Solvaen - 2 Nanri... Nanri... Kotaana Koti Nanri - 2 2. Kotiya Kattilirunthum Pollaadha Pichsilirunthum Meettu Etutthathaalae Nanri Sollituvaen - 2 Nanri... Nanri.. Kotaana Koti Nanri - 2 3. Paatugal Ninthai Ellaam Ennai Soozhnthu Naeram Neerae Ennai Meettathaal Nanri Solvaen - 2 Nanri... Nanri... Kotaana Koti Nanri - 2 4. Saatthaanin Pitiyilirunthu Ennai Meettu Etutthathaal Ennaalum Umakku Nanri Nanri... Nanri... Kotaana Koti Nanri - 2 5. Ulakamum Uravum Unnai Udharivitta Pothum Unnotu Irukkaen Enreer Ennaalum Umakku Nanri Nanri.. Nanri... Kotaana Koti Nanri - 2