பாடல் #36270
எப்படி நான் மறப்பேன் என்னசொல்லி
🔤 Eppati Naan Marappaen Ennasolli
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படி நான் மறப்பேன் என்னசொல்லி துதிப்பேன் என் அன்பர் இயேசுவே (2) உம் அன்பு ஒன்று போதுமையா உம் அரவணைப்பு போதுமையா (2) 1. கலங்கும் நேரங்களில்… (என்) கண்ணீரை துடைப்பவரே (2) கதவண்டை நிற்பவரே காலம் எல்லாம் உம்மை துதிப்பேன் 2. உலக வேலைகளுக்காய் நடந்த என்னையுமே உம் உன்னத பணிகளுக்காய் அழைத்த உம்மை என்றும் ததிப்பேன் 3. சாப வியாதியிலே இருந்த என்னையுமே (2) உம் பரிசுத்த இரத்தத்தாலே மீட்ட உம்மை என்றும் துதிப்பேன் 4. சாபமான முள்முடியே உம் தலையே சுமந்து கொண்டு (2) என் சர்வ வியாதிகளையும் குணமாக்கிய உம்மை என்றும் துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppati Naan Marappaen Ennasolli Thuthippaen En Anbar Yesuvae (2) Um Anpu Onru Pothumaiyaa Um Aravanaippu Pothumaiyaa (2) 1. Kalangkum Naeranggalil… (en) Kanneerai Thutaippavarae (2) Kathavantai Nirpavarae Kaalam Ellaam Ummai Thuthippaen 2. Ulaka Vaelaigalukkaay Natandha Ennaiyumae Um Unnatha Panigalukkaay Azhaittha Ummai Enrum Thathippaen 3. Saaba Viyaathiyilae Irundha Ennaiyumae (2) Um Parisuttha Ratthatthaalae Meetta Ummai Enrum Thuthippaen 4. Saabamaana Mulmutiyae Um Thalaiyae Sumanthu Kontu (2) En Sarva Viyaathigalaiyum Kunamaakkiya Ummai Enrum Thuthippaen