பாடல் #3627
மாற்றுகிற இயேசுஉன்
🔤 Maarrukira Yesuun
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாற்றுகிற இயேசு உன் மனசுக்குள்ள வந்தால் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் தானா வரும் துக்கம் எல்லாம் மாறிப்போகும் துயரம் எல்லாம் ஓடிப்போகும் தொல்லை என்பது இல்லாமல் போகும் தோல்வி எல்லாம் ஜெயமாய் மாறும் பாவம் எல்லாம் பறந்து போகும் பரிசுத்தம் மட்டுமே கூடவே வரும் இருளான வாழ்க்கை இல்லாமல் போகும் கட்டுகள் எல்லாம் காணாமல் போகும் பழைய வாழ்க்கை டா டா சொல்லும் புதிய வாழ்க்கை வரவேற்கும் நித்திய வாழ்க்கை தேடி வரும் நிம்மதி எல்லாம் தானாய் வரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maarrukira Yesu Un Manasukkulla Vanthaal Makizhchsiyum Pugazhchsiyum Thaanaa Varum Thukkam Ellaam Maarippokum Thuyaram Ellaam Otippokum Thollai Enbathu Illaamal Pokum Tholvi Ellaam Jeyamaay Maarum Paavam Ellaam Paranthu Pokum Parisuttham Mattumae Koodavae Varum Irulaana Vaazhkkai Illaamal Pokum Kattugal Ellaam Kaanaamal Pokum Pazhaiya Vaazhkkai Taa Taa Sollum Puthiya Vaazhkkai Varavaerkum Nitthiya Vaazhkkai Thaeti Varum Nimmathi Ellaam Thaanaay Varum