பாடல் #36269
இனியும் காலமில்லை
🔤 Iniyum Kaalamillai
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனியும் காலமில்லை (உனக்கு) யோசிக்க நேரமில்லை (2) கர்த்தரை நீயும் தேடி ஓடிவா (2) 1. இயேசு வருகிறார் மேகங்கள் நடுவிலே (2) உன்னையும் அழைத்து செல்வார் அவர் தம்மோடு சேர்த்துக்கொள்வார் (2) (2) 2. யுத்தங்களும் நெருங்கிடுதே யுத்த சத்தங்களும் கேட்டிடுதே’ பாவங்களும் பெருகுதே பஞ்சங்களும் வந்ததே கர்த்தரை நீயும் தேடி ஓடிவா 3. அக்கிரமங்கள் பெருகிடுதே அன்பும் தணிந்து போனதே (2) சாபங்களும் பெருகுதே சாப வியாதிகளும் வந்ததே (2) கர்த்தரை நீயும் தேடி ஓடிவா 4. முத்திரையும் உடைந்திடுதே பயோ சிப்புகளும் வந்ததே (2) (நேவ)கள் அட்டையும் வந்ததே ஆதார் அட்டைகளும் வந்ததே (2) கர்த்தரை நீயும் தேடி ஓடிவா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iniyum Kaalamillai (unakku) Yosikka Naeramillai (2) Karttharai Neeyum Thaeti Otivaa (2) 1. Yesu Varukiraar Maeganggal Natuvilae (2) Unnaiyum Azhaitthu Selvaar Avar Thammotu Saertthukkolvaar (2) (2) 2. Yutthanggalum Nerungkituthae Yuttha Satthanggalum Kaettituthae’ Paavanggalum Perukuthae Panjjanggalum Vandhathae Karttharai Neeyum Thaeti Otivaa 3. Akkiramanggal Perukituthae Anpum Thaninthu Ponathae (2) Saabanggalum Perukuthae Saaba Viyaathigalum Vandhathae (2) Karttharai Neeyum Thaeti Otivaa 4. Mutthiraiyum Utainthituthae Payo Sippugalum Vandhathae (2) (naeva)kal Attaiyum Vandhathae Aathaar Attaigalum Vandhathae (2) Karttharai Neeyum Thaeti Otivaa