பாடல் #36268
கிச்சிலி பழம் நீர்
🔤 Kichsili Pazham Neer
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிச்சிலி பழம் நீர் கிண்ணாரத் தோட்டமே என் நேசரே எனக்காய் வரவேண்டும் (2) என் அன்பரே உம்மை தேடி அலைந்தேன் (2) உமக்காய் நான் காத்திருக்கின்றேன் (2) 1. நேசத்தின் உச்சிதத்தை அறியாமல் விடுவேனோ உம்மை விடுவேனோ – 2 என் பிரியமே ரூபவதி (நீ) (2) என்றழைக்கும் என்னுயிரே (2) 2. வயல்வெளியில் (நீர்) என்னோடு தங்காமல் விடுவேனோ உம்மை விடுவேனோ (2) என் புறாவே நீ உத்தமியே (2) என்றழைக்கும் என்னுயிரே (2) 3. வயல்வெளியில் (நீர்) என்னோடு தங்காமல் விடுவேனோ உம்மை விடுவேனோ (2) ஸ்திரீகளுக்குள் நீ ரூபவதி (2) என்றழைக்கும் என்னுயிரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kichsili Pazham Neer Kinnaarath Thottamae En Naesarae Enakkaay Varavaentum (2) En Anbarae Ummai Thaeti Alainthaen (2) Umakkaay Naan Kaatthirukkinraen (2) 1. Naesatthin Uchsidhatthai Ariyaamal Vituvaeno Ummai Vituvaeno – 2 En Piriyamae Roobavathi (nee) (2) Endrazhaikkum Ennuyirae (2) 2. Vayalveliyil (neer) Ennotu Thangkaamal Vituvaeno Ummai Vituvaeno (2) En Puraavae Nee Utthamiyae (2) Endrazhaikkum Ennuyirae (2) 3. Vayalveliyil (neer) Ennotu Thangkaamal Vituvaeno Ummai Vituvaeno (2) Sthireegalukkul Nee Roobavathi (2) Endrazhaikkum Ennuyirae (2)