பாடல் #36267
மகிமையின் தேவனே மன்னிப்பீரோ
🔤 Makimaiyin Devanae Mannippeero
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் தேவனே மன்னிப்பீரோ மாறாத நேசரே மறப்பீரோ (2) 1. அணைக்கும் கரங்கள் சிதைத்தேன் ஐயா ஆணிகளால் அணைக்கும் கரங்களை சிதைத்தேன் ஐயா அன்பரே என்னை மன்னிப்பீரோ (2) 2. சாய்ந்திடும் மார்பினை துளைத்தேன் ஐயா ஈட்டியினால் சாய்ந்திடும் மார்பினை துளைத்தேன் ஐயா அன்பரே என்னை மன்னிப்பீரே (2) 3. நடந்திடும் கால்களை அடித்தேன் ஐயா ஆணிகளால் நடந்திடும் கால்களை அடித்தேன் அன்பரே என்னை மன்னிப்பீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Devanae Mannippeero Maaraadha Naesarae Marappeero (2) 1. Anaikkum Karanggal Sithaitthaen Aiyaa Aanigalaal Anaikkum Karanggalai Sithaitthaen Aiyaa Anbarae Ennai Mannippeero (2) 2. Saaynthitum Maarpinai Thulaitthaen Aiyaa Eettiyinaal Saaynthitum Maarpinai Thulaitthaen Aiyaa Anbarae Ennai Mannippeerae (2) 3. Natanthitum Kaalkalai Atitthaen Aiyaa Aanigalaal Natanthitum Kaalkalai Atitthaen Anbarae Ennai Mannippeerae