பாடல் #36265
உம்முடைய சமூகத்தில் எனக்கு
🔤 Ummutaiya Samoogatthil Enakku
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்முடைய சமூகத்தில் எனக்கு எப்போதும் அனந்தம் உண்டு (2) கலக்கமில்ல எனக்கு கவலையில்ல ஒருபோதும் வெட்கமே இல்ல 1. தோல்வி குறித்து கலங்கமாட்டேன் (நான்) காலமெல்லாம் கர்த்தரையே துதிப்பேன் - 2 வறுமையை குறித்த எனக்கு பயமில்ல - 2 வாழ்வளிப்பவர் என்னோடு இருப்பதால் - 2 2. கடனை குறித்து கலங்கமாட்டேன் (நான்) காலமெல்லாம் கர்த்தரையே துதிப்பேன் - 2 வியாதியைக் குறித்து எனக்கு பயமில்ல – 2 விடுவிப்பவர் என்னோடிருப்பதால் - 2 3. சாத்தானை குறித்து பயமில்ல சர்வவல்ல தேவன் இருப்பதால் - 2 சாத்தானின் தந்திரத்தை அழித்திடுவேன் - 2 பரலோக தேவன் என்னோடிருப்பதால் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummutaiya Samoogatthil Enakku Eppothum Anandham Untu (2) Kalakkamilla Enakku Kavalaiyilla Orupothum Vetkamae Illa 1. Tholvi Kuritthu Kalanggamaattaen (naan) Kaalamellaam Karttharaiyae Thuthippaen - 2 Varumaiyai Kurittha Enakku Payamilla - 2 Vaazhvalippavar Ennotu Iruppathaal - 2 2. Katanai Kuritthu Kalanggamaattaen (naan) Kaalamellaam Karttharaiyae Thuthippaen - 2 Viyaathiyaik Kuritthu Enakku Payamilla – 2 Vituvippavar Ennotiruppathaal - 2 3. Saatthaanai Kuritthu Payamilla Sarvavalla Devan Iruppathaal - 2 Saatthaanin Thanthiratthai Azhitthituvaen - 2 Paraloga Devan Ennotiruppathaal - 2