பாடல் #36264
கர்த்தாவே என் ஜெபத்தை கேட்டருளும்
🔤 Kartthaavae En Jebatthai Kaettarulum
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தாவே என் ஜெபத்தை கேட்டருளும் என் விண்ணப்பத்திற்கும் செவிகொடும் - 2 உமது உண்மையிலும் உமது நீதியிலும் எனக்கு பதில் அருளும் (2) (2) 1. வறண்ட நிலத்தை போல என் ஆத்துமா தாகமாய் இருக்கின்றது (2) உமது முகத்தை மறையாமல் எனக்கு பதில் அருளும் (2) 2. அதிகாலையில் உம் கிருபையை என் ஆத்துமா கேட்கப்பண்ணும் (2) உணரபண்ணும் நடக்கும் வழியை காண்பித்து எனக்கு பதில் அருளும் (2) 3. உமக்கு பிரியமானதை நான் செய்ய போதித்தருளும் நான் செய்ய போதித்தருளும் (2) செம்மையான பாதையில் - தூய ஆவியால் வழிநடத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthaavae En Jebatthai Kaettarulum En Vinnappatthirkum Sevikotum - 2 Umathu Unmaiyilum Umathu Neethiyilum Enakku Pathil Arulum (2) (2) 1. Varanda Nilatthai Pola En Aatthumaa Thaagamaay Irukkindrathu (2) Umathu Mugatthai Maraiyaamal Enakku Pathil Arulum (2) 2. Athikaalaiyil Um Kirupaiyai En Aatthumaa Kaetkappannum (2) Unarapannum Natakkum Vazhiyai Kaanpitthu Enakku Pathil Arulum (2) 3. Umakku Piriyamaanathai Naan Seyya Pothittharulum Naan Seyya Pothittharulum (2) Semmaiyaana Paathaiyil - Thooya Aaviyaal Vazhinatatthum