பாடல் #36263
உங்க அன்பு போதாதைய்யா
🔤 Ungga Anpu Pothaathaiyyaa
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உங்க அன்பு போதாதைய்யா இன்னும் கொஞ்சம் ஊற்றுமைய்யா (2) உம் அன்பினுக்கு வேறேதும் ஈடில்லையே உம் அன்பினுக்கு இணையாக எதுவுமில்லை 1. தோளில் சுமந்த அன்பு தோல்வியை மறக்கச் செய்யுதே (2) மார்பில் புரண்ட அன்பு மன்னிப்பை வரவழைக்குதே (2) 2. கரம் பிடித்த அன்பு கண்ணீரை துடைக்கின்றதே (2) கால் பதித்த அன்பு காயங்களை ஆற்றுகின்றதே 3. கண்கள் சொல்லும் அன்பு கருணையை பொழிகின்றதே இதயம் காட்டும் அன்பு இரக்கத்தை வரவழைக்குதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ungga Anpu Pothaathaiyyaa Innum Konjjam Oorrumaiyyaa (2) Um Anpinukku Vaeraethum Eetillaiyae Um Anpinukku Inaiyaaga Ethuvumillai 1. Tholil Sumandha Anpu Tholviyai Marakkach Seyyuthae (2) Maarpil Puranda Anpu Mannippai Varavazhaikkuthae (2) 2. Karam Pitittha Anpu Kanneerai Thutaikkindrathae (2) Kaal Pathittha Anpu Kaayanggalai Aarrukindrathae 3. Kankal Sollum Anpu Karunaiyai Pozhikindrathae Idhayam Kaattum Anpu Irakkatthai Varavazhaikkuthae