பாடல் #36262
பாதாளம் போன என்னை
🔤 Paathaalam Pona Ennai
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாதாளம் போன என்னை பரத்திற்கு அழைத்தீரய்யா பரனோடு பந்தியில் அமர எனக்காய் பலியானீர் பரிகாரியாய் மானிட பரிகாரியாய் (2) 1. பாவி என்னைத் தேடிவந்தீர் பரிவாக என்னைத் தொட்டீர் பரலோக கீதம் பாட என்னை பாசமாய் அழைத்தீர் (2) (2) – பாதாளம் 2. பழிகளை நான் சுமந்து நின்றேன் பாரத்தை ஏற்றுக்கொண்டீர் பற்பல பாஷை தந்து என்னை பாந்தமாய் நடத்தி (2) (2) – பாதாளம் 3. உளையான சேற்றில் வாழ்ந்தேன் உரிமையாய் அழைத்தீரய்யா (2) உன்னதங்களில் வாழ என்னை உண்மையாய் மீட்டு (2) (2) – பாதாளம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paathaalam Pona Ennai Paratthirku Azhaittheerayyaa Paranotu Panthiyil Amara Enakkaay Paliyaaneer Parikaariyaay Maanida Parikaariyaay (2) 1. Paavi Ennaith Thaetivantheer Parivaaga Ennaith Thotteer Paraloga Keedham Paada Ennai Paasamaay Azhaittheer (2) (2) – Paathaalam 2. Pazhigalai Naan Sumanthu Ninraen Paaratthai Aerrukkonteer Parpala Paashai Thanthu Ennai Paandhamaay Natatthi (2) (2) – Paathaalam 3. Ulaiyaana Saerril Vaazhnthaen Urimaiyaay Azhaittheerayyaa (2) Unnathanggalil Vaazha Ennai Unmaiyaay Meettu (2) (2) – Paathaalam