பாடல் #36261
நம்பின மனிதர்கள் எல்லாம் என்னை
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
நம்பின மனிதர்கள் எல்லாம் என்னை கைவிட்டார்களே உற்றார் உறவினர் எல்லாம் என்னை கைவிட்டார்களே சொந்தபந்தம் நண்பர்கள் கூட்டம் எல்லோரும் என்னை (கைவிட்டார்கள்) (2) 1. பாரங்கள் நடுவிலே அமிழ்ந்து நான் நின்றேன் கண்ணீரின் பள்ளத்தாக்கில் நான் கிடந்தேன் தூரத்தில் நின்று மகளே என்று (2) அழைத்தார் இயேசு அழைத்தார் இயேசு (2) 2. உதவிக்காய் அலைந்தேன் நிந்தைகள் அடைந்தேன். நிம்மதி இழந்தேன் உணர்வற்று கிடந்தேன் (2) கலங்காதே என்று என் கண்ணீரை துடைத்து (2) நீ அணைத்தார் இயேசு மார்போடு சேர்த்து (2) நீ