பாடல் #36260
ஐந்து காயங்கள் ஏற்றவரே
🔤 Ainthu Kaayanggal Aertravarae
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஐந்து காயங்கள் ஏற்றவரே ஐயனே உம் பாதம் சரணடைந்தேன் - 2 1. சோர்ந்து போன நெரங்களிளெல்லாம் சுமந்து கொண்டீரே… சூழ்ந்து கொண்டீரே உணவில்லாமல் அலைந்த நேரங்களிலெல்லாம் உணவாய் வந்தீரே உம்மைத் தந்தீரே - 2 2. நிந்தையால் நிறைந்த நேரங்களிலெல்லாம் இறங்கி வந்தீரே, நெருப்பாய் நின்றீரே ஒன்றும் இல்லாத நேரங்களிலெல்லாம் தேடி வந்தீரே (துணையாய் நின்றீரே) உதவி செய்தீரே 3. காரிருள் நிறைந்த நேரங்களிலெல்லாம் ஒளியாய் வந்தீரே உதவி செய்தீரே மாராவில் நான் நடந்த நேரங்களிலெல்லாம் அழைத்துச் சென்றீரே ஏலீமை தந்தீரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ainthu Kaayanggal Aertravarae Aiyanae Um Paadham Saranatainthaen - 2 1. Sornthu Pona Neranggalilellaam Sumanthu Konteerae… Soozhnthu Konteerae Unavillaamal Alaindha Naeranggalilellaam Unavaay Vantheerae Ummaith Thantheerae - 2 2. Ninthaiyaal Niraindha Naeranggalilellaam Irangki Vantheerae, Neruppaay Ninreerae Onrum Illaadha Naeranggalilellaam Thaeti Vantheerae (thunaiyaay Ninreerae) Udhavi Seytheerae 3. Kaarirul Niraindha Naeranggalilellaam Oliyaay Vantheerae Udhavi Seytheerae Maaraavil Naan Natandha Naeranggalilellaam Azhaitthuch Senreerae Aeleemai Thantheerae (2)