பாடல் #36259
வானவரே வானவரே
🔤 Vaanavarae Vaanavarae
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானவரே வானவரே வாஞ்சையாய் நானும் காத்திருப்பேன் (2) 1. இருளில் இருந்தேன் இன்பமில்லை இன்முகம் காட்டி இரக்கம் செய்தீர் (2) இறங்கினீர் இறங்கினீர் (2) எனக்காய் மனுவாய் இறங்கிவந்தீர் (2) 2. உளையான சேற்றில் வாழ்ந்து வந்தேன் உன்னதரே என்னை தூக்கிவிட்டீர் (2) 3. கண்ணீரின் பாதையில் நடந்து வந்தேன் களிப்பாக என்னை மாற்றினீரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanavarae Vaanavarae Vaanjsaiyaay Naanum Kaatthiruppaen (2) 1. Irulil Irunthaen Inbamillai Inmugam Kaatti Irakkam Seytheer (2) Irangkineer Irangkineer (2) Enakkaay Manuvaay Irangkivantheer (2) 2. Ulaiyaana Saerril Vaazhnthu Vanthaen Unnatharae Ennai Thookkivitteer (2) 3. Kanneerin Paathaiyil Natanthu Vanthaen Kalippaaga Ennai Maarrineerae (2)