பாடல் #36258
நிந்தையை நீக்கினீரே இயேசப்பா
🔤 Ninthaiyai Neekkineerae Yesappaa
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிந்தையை நீக்கினீரே இயேசப்பா அவமானம் மாற்றினீரே – 2 1. சின்ன குற்றங்கள் கண்டபோதுகூட இகழ்ந்து பேசப்பட்டேன் நான் - 2 ஆனால் கைவிடா நேசர் கைவிடாரே என்னை (அணைத்துக்கொண்டீரே) - 2 2. நேசித்த மனிதர் தூசித்த போதும் தூக்கி சுமந்தீரே (2) நான் அழுகையின் பள்ளத்தாக்கில் நடந்த போதும் (அன்போடு அணைத்தீரே) (2) நான் 3. மனிதர்கள் பாவத்தை மன்னிப்பது இல்லையே இயேசு நீர் மன்னித்தீர் (2) மன்னவர் இயேசு மண்ணான என்னையும் (தேடிவந்தீரே) 4. மனம் நொந்த நேரத்தில் தேற்றிட யாருமில்லை தேடிவந்தீரே (2) கலங்காதே என்று கண்ணீரை துடைத்து மார்போடு அணைத்தீரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ninthaiyai Neekkineerae Yesappaa Avamaanam Maarrineerae – 2 1. Sinna Kurtranggal Kandapothukooda Igazhnthu Paesappattaen Naan - 2 Aanaal Kaivitaa Naesar Kaivitaarae Ennai (anaitthukkonteerae) - 2 2. Naesittha Manidhar Thoosittha Pothum Thookki Sumantheerae (2) Naan Azhukaiyin Pallatthaakkil Natandha Pothum (anpotu Anaittheerae) (2) Naan 3. Manidharkal Paavatthai Mannippathu Illaiyae Yesu Neer Mannittheer (2) Mannavar Yesu Mannaana Ennaiyum (thaetivantheerae) 4. Manam Nondha Naeratthil Thaerrida Yaarumillai Thaetivantheerae (2) Kalangkaathae Enru Kanneerai Thutaitthu Maarpotu Anaittheerae (2)