பாடல் #36257
நீர் செய்த நன்மைகளுக்காய் எதை
🔤 Neer Seytha Nanmaigalukkaay Ethai
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் செய்த நன்மைகளுக்காய் எதை நான் ஈடாக தருவேன் (2) என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்லுவேன் நன்றி ராஜா (2) இயேசு ராஜா (4) 1. பாவக்குழியில் விழுந்த என்னையுமே கரம்பிடித்து என்னை தூக்கினீரே (2) சாபத்தின் வாழ்வை மாற்றிடவே சாவாமையுள்ளவராய் என்னில் வந்தீர் (2) 2. தனிமையில் நான் நடந்து சென்ற போது துணையாய் என்னோடு நீர் வந்தீர் ஐயா துணையாய் என்னோடு நீர் இல்லாதிருந்தால் என்றோ மடிந்து போயிப்பேன் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Seytha Nanmaigalukkaay Ethai Naan Eetaaga Tharuvaen (2) En Vaazhnaal Muzhuvathum Nanri Solluvaen Nanri Raajaa (2) Yesu Raajaa (4) 1. Paavakkuzhiyil Vizhundha Ennaiyumae Karampititthu Ennai Thookkineerae (2) Saabatthin Vaazhvai Maarridavae Saavaamaiyullavaraay Ennil Vantheer (2) 2. Thanimaiyil Naan Natanthu Sendra Pothu Thunaiyaay Ennotu Neer Vantheer Aiyaa Thunaiyaay Ennotu Neer Illaathirunthaal Enro Matinthu Poyippaen (2)