பாடல் #36256
முழு உள்ளத்தோடு உம்மை பாடுவேன்
🔤 Muzhu Ullatthotu Ummai Paatuvaen
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முழு உள்ளத்தோடு உம்மை பாடுவேன் முழு பெலத்தோடு உம்மை போற்றுவேன் (2) அல்லேலூயா (6) (2) 1. ஏழைகளை நீர் என்றும் மறக்காதவர் எளியவர்கள் நம்மை நம்பி நலமடைவார் (2) சிறுமைப்பட்டவர்களுக்கு நீ அடைக்கலமானவர் 2. மனுஷன் நமக்கு விரோதமாய் வரும்போது கர்த்தர் நமது பட்சத்தில் இருந்தாலே (2) துன்பப்படுகிறவர்களுக்கு நீர் ஆறுதலானவர் பஞ்சகாலங்களில் நீர் துணையானவர் (உணவானவர்) (2) (2) ஓகோ 3. விக்கினங்கள் கடந்து போகுமட்டும் அவர் செட்டையின் மறைவில் நான் இருப்பேன் (2) அவர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் பரலோகத்திலிருந்து ஒத்தாசையை எனக்கு (அனுப்பு) தருவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Muzhu Ullatthotu Ummai Paatuvaen Muzhu Pelatthotu Ummai Porruvaen (2) Allaelooyaa (6) (2) 1. Aezhaigalai Neer Enrum Marakkaadhavar Eliyavarkal Nammai Nampi Nalamataivaar (2) Sirumaippattavarkalukku Nee Ataikkalamaanavar 2. Manushan Namakku Virodhamaay Varumpothu Kartthar Namathu Patsatthil Irunthaalae (2) Thunbappatukiravarkalukku Neer Aarudhalaanavar Panjjakaalanggalil Neer Thunaiyaanavar (unavaanavar) (2) (2) Oko 3. Vikkinanggal Katanthu Pokumattum Avar Settaiyin Maraivil Naan Iruppaen (2) Avar Enakkaaga Yaavaiyum Seythu Mutippaar Paralogatthilirunthu Otthaasaiyai Enakku (anuppu) Tharuvaar