பாடல் #36254
என்னோடுகூட வாருமே என் இயேசுவே
🔤 Ennotukooda Vaarumae En Yesuvae
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னோடுகூட வாருமே என் இயேசுவே என் வாழ்வை மாற்றிடுமே என் இயேசுவே – 2 1. மனுஷனால் கூடாதது மருந்தால் தீராது உம்மாலே எல்லாமாகுமே என் இயேசப்பா உம்மாலே எல்லாமாகுமே (2) 2. காற்றுக்கு கட்டளையிட கடலை அதட்டிவிட உம்மாலே எல்லாமாகுமே என் இயேசப்பா உம்மாலே எல்லாமாகுமே (2) 3. மரித்தோரை எழுப்பிட செங்கடலை பிளந்திட உம்மாலே எல்லாமாகுமே என் இயேசப்பா உம்மாலே எல்லாமாகுமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennotukooda Vaarumae En Yesuvae En Vaazhvai Maarritumae En Yesuvae – 2 1. Manushanaal Kootaadhathu Marunthaal Theeraathu Ummaalae Ellaamaakumae En Yesappaa Ummaalae Ellaamaakumae (2) 2. Kaarrukku Kattalaiyida Katalai Adhattivida Ummaalae Ellaamaakumae En Yesappaa Ummaalae Ellaamaakumae (2) 3. Maritthorai Ezhuppida Senggatalai Pilanthida Ummaalae Ellaamaakumae En Yesappaa Ummaalae Ellaamaakumae (2)