பாடல் #36253
உம்மையே ஆராதிப்பேன்
🔤 Ummaiyae Aaraathippaen
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையே ஆராதிப்பேன் என் உயிர் உள்ள நாளெல்லாம் ஆராதனை ஆராதனை – 2 1. கருவில் உருவாகும் முன்னே உம் கண்கள் என்னை கண்டதே – 2 இரட்சணியத்தின் சந்தோஷம் தந்து என்னையும் உயிர்ப்பித்தீரே (2) ஆராதனை ஆராதனை ஜீவனுள்ள நாளெல்லாம் (2) 2. எளியவனான என்னையும் நீரே உம் கரம் கொடுத்து தூக்கினீரே (2) எல்லையில்லா கிருபையும் தந்து எந்தாளும் வாழச்செய்தீர் (2) 3. பெலவீனன் என்னையும் நீரே உம் பெலத்தால் இடைகட்டினீரே (2) காண்டாமிருகத்தின் பெலன் தந்து என்னையும் உயர்த்தினீரே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyae Aaraathippaen En Uyir Ulla Naalellaam Aaraadhanai Aaraadhanai – 2 1. Karuvil Uruvaakum Munnae Um Kankal Ennai Kandathae – 2 Iratsaniyatthin Santhosham Thanthu Ennaiyum Uyirppittheerae (2) Aaraadhanai Aaraadhanai Jeevanulla Naalellaam (2) 2. Eliyavanaana Ennaiyum Neerae Um Karam Kotutthu Thookkineerae (2) Ellaiyillaa Kirupaiyum Thanthu Enthaalum Vaazhachseytheer (2) 3. Pelaveenan Ennaiyum Neerae Um Pelatthaal Itaigattineerae (2) Kaantaamirugatthin Pelan Thanthu Ennaiyum Uyartthineerae (2)