பாடல் #36252
எல்லா நாமத்திலும் மேலான நாமமே
🔤 Ellaa Naamatthilum Maelaana Naamamae
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லா நாமத்திலும் மேலான நாமமே யேகோவா தேவனே ஆராதனை (2) ஆராதனை 4 (2) யேகோவா தேவனே ஆராதனை எங்கள் மீட்பரே ஆராதனை 1. எனக்காக யாவையும் செய்து முடிக்கும் யேகோவா தேவனே ஆராதனை எனக்கு சமாதானம் சந்தோஷம் தந்திடும் யெகோவா ஷாலோம் ஆராதனை (2) ஆராதனை 4 (2) 2. என்னைவிட்டு ஒருபோதும் விலகாத தெய்வம் யேகோவா ஷம்மா ஆராதனை எனக்கு ஆரோக்கியம் தருகின்ற இயேசுவே யேகோவா ரஃபா ஆராதனை (2) ஆராதனை 4 (2) 3. என்னை சுகமாக்கும் என் இயேசு ராஜனே யேகோவா மெக்காதீஸ் ஆராதனை என்னை அனுதினமும் நடத்தும் இயேசுவே யேகோவா ரோஹி ஆராதனை (2) ஆராதனை 4 (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaa Naamatthilum Maelaana Naamamae Yaekovaa Devanae Aaraadhanai (2) Aaraadhanai 4 (2) Yaekovaa Devanae Aaraadhanai Enggal Meetparae Aaraadhanai 1. Enakkaaga Yaavaiyum Seythu Mutikkum Yaekovaa Devanae Aaraadhanai Enakku Samaathaanam Santhosham Thanthitum Yekovaa Shaalom Aaraadhanai (2) Aaraadhanai 4 (2) 2. Ennaivittu Orupothum Vilakaadha Theyvam Yaekovaa Shammaa Aaraadhanai Enakku Aarokkiyam Tharukindra Yesuvae Yaekovaa Rahpaa Aaraadhanai (2) Aaraadhanai 4 (2) 3. Ennai Sugamaakkum En Yesu Raajanae Yaekovaa Mekkaathees Aaraadhanai Ennai Anuthinamum Natatthum Yesuvae Yaekovaa Rohi Aaraadhanai (2) Aaraadhanai 4 (2)