பாடல் #36251
ஆவியான தேவனே அன்புள்ள தேவனே
🔤 Aaviyaana Devanae Anpulla Devanae
🎙 Pr. A. ததேயுஸ் • 💿 இன்ப சத்தம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியான தேவனே அன்புள்ள தேவனே என் மேலே இறங்கிடுமே என்னோடு தங்கிடுமே உம் இரத்தத்தால் பரிசுத்த இரத்தத்தால் என்னை கழுவி விடும் (2) ஈசோப்பினால் சுத்திகரித்துவிடும் உம் சாயலாக என்னை மாற்றிவிடும் 1. உலகில் பாவம் பெருகுதையா ஆயுசு நாட்களும் குறையுதையா அக்கிரமம் மிகுதியாவதினால் அன்பும் தணிந்து போகுதையா 2. உம் பிள்ளையாய் என்னை மாற்றுமையா மறுரூபமாக என்னை ஆக்குமையா மகிமையில் கொண்டுபோய் சேர்க்கும்வரை மறைவிடத்தில் காத்துக் கொள்ளுமையா 3. எப்போது மீண்டும் வருவீரையா என்றே என் இதயம் ஏங்குதையா வருகையின் நாளது வரும் வரையில் உம் சாயலால் திருப்தியாய் வாழ்வேனையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaana Devanae Anpulla Devanae En Maelae Irangkitumae Ennotu Thangkitumae Um Ratthatthaal Parisuttha Ratthatthaal Ennai Kazhuvi Vitum (2) Eesoppinaal Sutthigaritthuvitum Um Saayalaaga Ennai Maarrivitum 1. Ulakil Paavam Perukuthaiyaa Aayusu Naatkalum Kuraiyuthaiyaa Akkiramam Mikuthiyaavathinaal Anpum Thaninthu Pokuthaiyaa 2. Um Pillaiyaay Ennai Maarrumaiyaa Maruroobamaaga Ennai Aakkumaiyaa Makimaiyil Kontupoy Saerkkumvarai Maraividatthil Kaatthuk Kollumaiyaa 3. Eppothu Meentum Varuveeraiyaa Enrae En Idhayam Aengkuthaiyaa Varukaiyin Naalathu Varum Varaiyil Um Saayalaal Thirupthiyaay Vaazhvaenaiyaa