பாடல் #36241
உம்மோடு இருக்கணும் கிருபை
🔤 Ummotu Irukkanum Kirupai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு இருக்கணும் கிருபை தாங்கப்பா
உம்மைப்போல் மாறணும் கிருபை தாங்கப்பா
தாங்கப்பா கிருபை தாங்கப்பா
இயேசப்பா கிருபை தாங்கப்பா
1. பவுலை போல மூன்றாம் வானம்
ஏறி வரணுமே உம்மோடு இருக்கணுமே
2. யோவான் போல உந்தன் மார்பில்
நானும் சாயணும் சித்தம் செய்யணும்
3. மோசேயைப் போல சீனாய் சிகரத்தில்
நானும் ஏறணும் குரலை கேட்கணும்
4. தானியேல் போல மூன்று வேளையும்
நானும் ஜெபிக்கணும் அனலாய் மாறனும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Irukkanum Kirupai Thaanggappaa
Ummaippol Maaranum Kirupai Thaanggappaa
Thaanggappaa Kirupai Thaanggappaa
Yesappaa Kirupai Thaanggappaa
1. Pavulai Pola Moonraam Vaanam
Aeri Varanumae Ummotu Irukkanumae
2. Yovaan Pola Undhan Maarpil
Naanum Saayanum Sittham Seyyanum
3. Mosaeyaip Pola Seenaay Sigaratthil
Naanum Aeranum Kuralai Kaetkanum
4. Thaaniyael Pola Moonru Vaelaiyum
Naanum Jepikkanum Analaay Maaranum