பாடல் #36238
இயேசுவே இயேசுவே நீரே
🔤 Yesuvae Yesuvae Neerae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே இயேசுவே நீரே எந்தன் பெலனே தேவனே தேவனே என் நேசர் என் இயேசு நீரல்லோ 1. நான் போகும் பாதை நீர் அறிவீர் தண்ணீர்களைக் கடக்கும்போது நீர் வருவீர் அக்கினி ஜுவாலையில் நான் வேகாதிருப்பேன் இஸ்ரவேலின் தேவன் நீரல்லோ 2. மலைகள் பெயர்ந்து போனாலும் நான் பயப்படடேன் எதிரிகள் என்னை சூழ்ந்தாலும் நான் கலங்கிடேன் தேவன் எனது அடைக்கலமும் பெலனுமானீர் யூத ராஜ சிங்கம் நீரல்லோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Yesuvae Neerae Endhan Pelanae Devanae Devanae En Naesar En Yesu Neerallo 1. Naan Pokum Paathai Neer Ariveer Thanneerkalaik Katakkumpothu Neer Varuveer Akkini Juvaalaiyil Naan Vaekaathiruppaen Isravaelin Devan Neerallo 2. Malaigal Peyarnthu Ponaalum Naan Payappatataen Ethirigal Ennai Soozhnthaalum Naan Kalangkitaen Devan Enathu Ataikkalamum Pelanumaaneer Yoodha Raaja Singgam Neerallo