பாடல் #36237
வேதனை என் வாழ்வில்
🔤 Vaedhanai En Vaazhvil
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதனை என் வாழ்வில் சூழ்கையில் எல்லாம் இயேசெனக்கு கண்ணீர் மத்தியில் தேடுவேன் காத்திடும் தேவன் நீரே எந்தன் தேவனே என் இயேசுவே தனிமையில் வாழும் நாட்களில் சோர்ந்திடாமல் என்னைத் தேற்றும் நேசர் இயேசுவே, என நேசரே என் நன்பரே என் இன்பமே என் பிரியமே என் நேசமே என் வாஞ்சையே உந்தன் அன்பை நான் மறந்தேன் பகலும் இரவும் கதறி நான் அழுதேன் போராடினேன் உம்மைத் தேடி - நான் அலைந்தேன் உம் சித்தமே என் வாழ்க்கையில் நிறைவேற்றுமே, என் தேவனே என் நண்பரே என் இன்பமே, என் பிரியமே என் நெசமே என் வாஞ்சையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedhanai En Vaazhvil Soozhkaiyil Ellaam Yesenakku Kanneer Matthiyil Thaetuvaen Kaatthitum Devan Neerae Endhan Devanae En Yesuvae Thanimaiyil Vaazhum Naatkalil Sornthitaamal Ennaith Thaerrum Naesar Yesuvae, Ena Naesarae En Nanbarae En Inbamae En Piriyamae En Naesamae En Vaanjsaiyae Undhan Anpai Naan Maranthaen Pakalum Iravum Kathari Naan Azhuthaen Poraatinaen Ummaith Thaeti - Naan Alainthaen Um Sitthamae En Vaazhkkaiyil Niraivaerrumae, En Devanae En Nanparae En Inbamae, En Piriyamae En Nesamae En Vaanjsaiyae