பாடல் #36236
இயேசு என் வாழ்வை
🔤 Yesu En Vaazhvai
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு என் வாழ்வைத் தொட்டாரையா எந்தன் வாழ்க்கையை மாற்றினாரே இயேசுவே - 12 எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே - 2 எந்தன் இதயத்தின் ஏக்கம் எல்லாம் உந்தன் சித்தமே செய்வது தான் எந்தன் வாழ்க்கையின் விருப்பமெல்லாம் உந்தன் சித்தமே செய்வது தான் என்னை ஆட்கொள்ளும் என் இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே இயேசுவே, இயேசுவே, இயேசுவே இயேசுவே எந்தன் குறையெல்லாம் நீக்க மைய்யா உம்மைப் போல் என்னை மாற்றுமைய்யா என்னை ஆட்கொள்ளும் என் இயேசுவே இயேசுவே, இயேசுவே, இயேசுவே இயேசுவே எந்தன் வாழ்வில் எல்லாம் அவரே இயேசுவே, இயேசுவே, இயேசுவே இயேசுவே இயேசுவே, இயேசுவே, இயேசுவே இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu En Vaazhvaith Thottaaraiyaa Endhan Vaazhkkaiyai Maarrinaarae Yesuvae - 12 Endhan Vaazhvil Ellaam Avarae Yesuvae Yesuvae Yesuvae Yesuvae - 2 Endhan Idhayatthin Aekkam Ellaam Undhan Sitthamae Seyvathu Thaan Endhan Vaazhkkaiyin Viruppamellaam Undhan Sitthamae Seyvathu Thaan Ennai Aatkollum En Yesuvae Yesuvae Yesuvae Yesuvae Yesuvae Endhan Vaazhvil Ellaam Avarae Yesuvae, Yesuvae, Yesuvae Yesuvae Endhan Kuraiyellaam Neekka Maiyyaa Ummaip Pol Ennai Maarrumaiyyaa Ennai Aatkollum En Yesuvae Yesuvae, Yesuvae, Yesuvae Yesuvae Endhan Vaazhvil Ellaam Avarae Yesuvae, Yesuvae, Yesuvae Yesuvae Yesuvae, Yesuvae, Yesuvae Yesuvae