பாடல் #36234
நேசரை நான் காணப் போகவே
🔤 Naesarai Naan Kaanap Pogavae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசரை நான் காணப் போகவே ஆவலோடு காத்திருக்கிறேன் ஆலயத்தில் பணிந்துத் தொழுகவே ஆசையோடு காத்திருக்கிறேன் என் மனம் பொங்கி வந்ததே ஏங்கி ஏங்கி வாஞ்சிக்கின்றதே (2)| அங்கு நடனமாடுவேன் நான் போற்றிப் பாடுவேன் அவர் செய்த நன்மைகள் நான் எண்ணித் துதிப்பேன் ஓசையுள்ள கைத்தாளத்தோடே ஆடிப்பாடி ஸ்தோத்தரிப்பேன் (2) அங்கு கவலையில்லையே ஒரு கண்ணீரில்லையே அங்கு வியாதியில்லையே எந்த வருத்தமில்லையே அவர் சமூகத்தில் ஆனந்தமே ஆனந்தம் பேரானந்தம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesarai Naan Kaanap Pogavae Aavalotu Kaatthirukkiraen Aalayatthil Paninthuth Thozhugavae Aasaiyotu Kaatthirukkiraen En Manam Pongki Vandhathae Aengki Aengki Vaanjsikkindrathae (2)| Angku Natanamaatuvaen Naan Porrip Paatuvaen Avar Seytha Nanmaigal Naan Ennith Thuthippaen Osaiyulla Kaitthaalatthotae Aatippaati Sthottharippaen (2) Angku Kavalaiyillaiyae Oru Kanneerillaiyae Angku Viyaathiyillaiyae Endha Varutthamillaiyae Avar Samoogatthil Aanandhamae Aanandham Paeraanandham (2)