பாடல் #36233
கிருபை தாங்கினதே
🔤 Kirupai Thaangkinathae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. கிருபை தாங்கினதே - தேவ கிருபை தாங்கினதே கண்ணீரின் பாதையில் செல்கையில் தேவ கிருபை தாங்கினதே சோதனை நேரங்களில் வேதனை மத்தியிலும் உடைந்த உள்ளத்தைக் கண்டீரே உம் கிருபை தாங்கினதே உம்மால் எல்லாம் கூடுமே உம் சித்தம் நான் செய்திடுவேன் ஓட்டத்தை முடித்து ஜெயிப்பேன் நான் உம் கிருபை தாங்கிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kirupai Thaangkinathae - Thaeva Kirupai Thaangkinathae Kanneerin Paathaiyil Selkaiyil Thaeva Kirupai Thaangkinathae Sodhanai Naeranggalil Vaedhanai Matthiyilum Utaindha Ullatthaik Kanteerae Um Kirupai Thaangkinathae Ummaal Ellaam Kootumae Um Sittham Naan Seythituvaen Ottatthai Mutitthu Jeyippaen Naan Um Kirupai Thaangkitumae