பாடல் #36231
நம் இயேசு உயிர்த்தெழுந்தார்
🔤 Nam Yesu Uyirtthezhunthaar
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நம் இயேசு உயிர்த்தெழுந்தார் நம் இயேசு ஜெயித்தெழுந்தார் பாவத்தை போக்கி சாபத்தை நீக்கி நம் இயேசு உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா அல்லேலூயா இயேசு ராஜனுக்கு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இயேசு ராஜனுக்கு அல்லேலூயா கட்டுகளை உடைத்தெறிந்தார் சாத்தான் துரத்திவிட்டார் விடுதலை தந்து துக்கத்தை நீக்கி நம் இயேசு உயிர்த்தெழுந்தார கலங்காதே என் மகனே திகையாதே என் மகளே சாவை வென்ற தேவன் நம்மோடிருப்பார் நம் இயேசு உயிர்த்தெழுந்தார் கைதட்டி ஆர்ப்பரிப்போம் நடனமாடி துதித்திடுவோம் விடுவிக்கும் தேவன் வெற்றி சிறந்தார் நம் இயேசு உயிர்த்தெழுந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nam Yesu Uyirtthezhunthaar Nam Yesu Jeyitthezhunthaar Paavatthai Pokki Saabatthai Neekki Nam Yesu Uyirtthezhunthaar Allaelooyaa Allaelooyaa Yesu Raajanukku Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Yesu Raajanukku Allaelooyaa Kattugalai Utaittherinthaar Saatthaan Thuratthivittaar Vitudhalai Thanthu Thukkatthai Neekki Nam Yesu Uyirtthezhunthaara Kalangkaathae En Makanae Thikaiyaathae En Makalae Saavai Vendra Devan Nammotiruppaar Nam Yesu Uyirtthezhunthaar Kaidhatti Aarpparippom Natanamaati Thuthitthituvom Vituvikkum Devan Verri Siranthaar Nam Yesu Uyirtthezhunthaar