பாடல் #36230
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
🔤 Aaraathippaen Aaraathippaen
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் ஆராதிப்பேன் எல்லாம் நன்மைக்கே என் துணை நீரே இயேசுவே அடித்தீரே என்னை அணைத்தீரே உம் சித்தம் போல் என்னை வனைந்தீரே கொடுத்தீரே எடுத்திரே உம் சேவைக்காய் அழைத்திரே உடைத்திரே என்னை வனைந்திரே என்றும் நான் உம்மை சேவிப்பேன் இருள் சூழ்ந்த நேரத்தில் யாரிடம் நான் செல்லுவேன் துணையற்ற வாழ்க்கையில் உம்பாதம் நான் பணிந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Aaraathippaen Ellaam Nanmaikkae En Thunai Neerae Yesuvae Atittheerae Ennai Anaittheerae Um Sittham Pol Ennai Vanaintheerae Kotuttheerae Etutthirae Um Saevaikkaay Azhaitthirae Utaitthirae Ennai Vanainthirae Enrum Naan Ummai Saevippaen Irul Soozhndha Naeratthil Yaaridam Naan Selluvaen Thunaiyartra Vaazhkkaiyil Umpaadham Naan Paninthituvaen