பாடல் #3623
மாறவே ஆசைப்படுகிறேன்
🔤 Maaravae Aasaippatukiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறவே ஆசைப்படுகிறேன் என்னை மாற்றிவிடும் அருமை நேசரே - 2 என் சிந்தை மாறணும் என் செயல்கள் மாறணும் என் பேச்சு மாறணும் என் பெருமை மாறணும் என் நடை மாறணும் என் உடை மாறணும் என் உள்ளம் மாறணும் உம்மைப் போலவே என் ஜெபம் மாறணும் என் துதி மாறணும் என் சுயம் சாகணும் - ஐயா உம்மைப் போவே உம்மை பார்க்கணும் உம்மை ரசிக்கணும் உம்மோடிருக்கணும் - நான் உமக்காய் வாழணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaravae Aasaippatukiraen Ennai Maarrivitum Arumai Naesarae - 2 En Sinthai Maaranum En Seyalkal Maaranum En Paechsu Maaranum En Perumai Maaranum En Natai Maaranum En Utai Maaranum En Ullam Maaranum Ummaip Polavae En Jebam Maaranum En Thuthi Maaranum En Suyam Saaganum - Aiyaa Ummaip Povae Ummai Paarkkanum Ummai Rasikkanum Ummotirukkanum - Naan Umakkaay Vaazhanum