பாடல் #36229
இன்ப நாள் ஈற்றிலே
🔤 Inba Naal Eerrilae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப நாள் ஈற்றிலே மோட்சக் கரையில் நாம் சந்திப்போம் - 4 - கண்ணால் ஜோதி தோன்றும் ஓர் தேசம் உண்டு விசுவாசக் காண்கிறோம் நம் பிதா அழைக்கும் பொழுது நாம் அங்கே வசிக்கச் செல்லுவோம் அந்தமாண் கரையில் நாம் நின்று விண்ணோர் கீதங்களைப் பாடுவோம் துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து சுத்தரில் ஆறுதல் அடைவோம் நம் பிதாவின் அன்பை நினைத்து அவரில் மகிழ்ந்து பூரிப்போம் மீட்பின் நன்மைகளை உணர்ந்து அவரை வணங்கி துதிப்போம் அந்த மோட்சக்கரை அடைந்து வான் சேனையுடன் நாம் களிப்போம் நம் தொல்லை யாத்திரை முடிந்து, விண் கிரீடத்தை நாம் தரிப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Naal Eerrilae Motsak Karaiyil Naam Santhippom - 4 - Kannaal Jothi Thonrum Or Thaesam Untu Visuvaasak Kaankirom Nam Pithaa Azhaikkum Pozhuthu Naam Angkae Vasikkach Selluvom Andhamaan Karaiyil Naam Ninru Vinnor Keedhanggalaip Paatuvom Thukkam Yaavum Arru Makizhnthu Suttharil Aarudhal Ataivom Nam Pithaavin Anpai Ninaitthu Avaril Makizhnthu Poorippom Meetpin Nanmaigalai Unarnthu Avarai Vanangki Thuthippom Andha Motsakkarai Atainthu Vaan Saenaiyudan Naam Kalippom Nam Thollai Yaatthirai Mutinthu, Vin Kireedatthai Naam Tharippom